காதல்ல எத்தனையோ வகை இருக்கு. ஆனா நாய் காதல் கேள்விப்பட்டிருகீங்களா? ஊரெல்லாம் பார்க்க இரு உடல்கள் மாத்திரம் நடத்தும் போலி நாடகத்தின் பெயர்தான் நாய் காதல். எனக்கோ பிரயாணம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனாலதான் தினமும் நீர்கொழும்பு ல இருந்து ஆபீஸ் வாறன். காலை எழும்ப late ஆனா AC பஸ்ல வந்து Time Cover பண்ணிடுவேன் ( Is it ? ). அப்படி வரும் போது இந்த மாதிரி நிறைய நாய் காதலை பஸ் ல பார்த்திருக்கேன் ( நான் இப்பிடி சொல்லிட்டேன் னு சொல்லி Free யா படம் பார்குறீன்களா? னு கேட்க கூடாது ஆமா!)
நல்ல நேரம் நம்ம நாடு ரொம்ப சின்னது. சும்மா சரியும் நம்ம நாடு ரஷ்யா மாதிரி பெரிய நாடா இருந்துதுன்னா, கிழக்குல ஏறி மேற்குல இறங்கும் போது கையில குழந்தயோடத்தான் இறங்குவாங்க.
காதல் ரொம்ப அழகானது, அதே நேரம் புனிதமானது. உங்க காம ஆசையல அத public ஆ மேய விட்டு காதலை அசிங்கமாக்கதீங்க காதலர்களே Please !
உங்க காதலை நீங்களும் உங்கள் காதலியும் மட்டும் தெரிஞ்சுகொண்டா போதும். விளம்பரம் எதுக்கு?
ஹிஹிஹி இங்கே இதெல்லாம் சர்வசாதாரணம், இலங்கையில் ஏசி பஸ் மட்டுமல்ல 141லும் நிறையக் காதலர்களைப் பார்க்கலாம்.
ReplyDeleteA / C பஸ் ல திரை சீலை இருக்கும், ஆனா 141 ல இருக்காதே.. ஐயையோ!!!
ReplyDeleteஉங்க காதலை நீங்களும் உங்கள் காதலியும் மட்டும் தெரிஞ்சுகொண்டா போதும். விளம்பரம் எதுக்கு? ....
ReplyDeleteசரியான அடி...