மதம் எனும் விஷயத்துக்கு வெளியில வந்துதான் நான் இதை சொல்லுறேன் . பின்வரும் விடயங்களை நான் எவரிடம் காண்கின்றேனோ? அவரே கடவுள்.
* அன்பானவர்
* எதையும் எதிர்பாராது அன்பு காட்டுபவர்
* நமக்காக எதையும் செய்யக்கூடியவர்
* எளிமையானவர் ஆனால் மாட்சிமையானவர்
* சமாதானத்தை தன்னில் வெளிப்படுத்துவாரே தவிர வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கமாட்டார்.
* நடுநிலையானவர்
* சாந்தமானவர்
* உருவமில்லை ஆனால் உணரலாம்
* கண்ணீரோடு தேடினால் நம்முடன் இடைப்படுவார்
* எங்களிடம் பொன்னோ பொருளோ எதிர்பார்ப்பவர் அல்ல, மாறாக நாங்கள் அவரில் அன்பு கூறவேண்டும் என எதிர்பார்ப்பவர்.
இதெல்லாம் தன்னிடம் கொண்டவரை கடவுளாக ஏற்றுகொள்வது சரிதானே?
எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...
எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...
No comments:
Post a Comment