தப்பு செய்ய உங்க மனசுல ஆர்வத்தை தூண்டுவது தீய சக்தியின் வேலை. நீங்க தப்பு செய்ததும் கடவுள் உங்கள நினைத்து வேதனைப்படுவர். அந்த வேதனைய நீங்க உணரலாம். அதனாலதான் தப்பு செய்து முடிஞ்சதும் உங்க மனசு அழுத்தமாகுது.
கெட்டவனா வாழ்றதுல எந்த த்ரில்லும் இல்ல. ஆனா நல்லவனா வாழ முயற்சி செய்து பாருங்க... ஒரு Adventure Game விளையாடுற மாதிரியே இருக்கும்.
அண்ணா பேனை சுட்ட பின் இனம் புரியாத குழப்பம், கவலை அல்லது அழுத்தம் ஏற்படுமா?
ReplyDelete